states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

“வளர்ந்த பாரதம்” எனும் மோடியின் உண்மை லட்சணம்!
*    குடும்பங்களின் சேமிப்பு  அதலபாதாளத்தில்!
*    கடனோ உச்சத்தில்!
*    ஊதியம் தேக்கத்தில்!
*    விலைவாசி வானத்தில்!
*    வேலையின்மை தாளமுடியாத கொடூரத்தில்!
*    வாழ்வதற்கு மக்கள் கடனில்!
*    1100 அரசு திட்டங்கள் அந்தரத்தில்!
*    மோடியின் இரு இந்தியாக்கள்:
*    கூட்டு கொள்ளையர்களுக்கு ஒளிரும் இந்தியா!
*    சாதாரண மக்களுக்கு துன்புறும் இந்தியா!
மோடியை தோற்கடியுங்கள்!

;